Translate

Friday, 9 September 2016

VICTORY CELEBRATION & CHRONOLOGICAL DEVELOPMENT TILL NOW
SPECIAL MEETING ON 7-9-2016 AT CHIDAMPARAM  


















SPECIAL MEETING at VELLORE on  7-9-2016 with the Participation of 135 members










Tuesday, 6 September 2016

சங்கம் அழைக்கிறது 
க.முத்தியாலு , தமிழ் மாநிலச் செயலாளர்


1) பேருந்தில் நீங்கள் சென்றால் , பெங்களுருவில் உள்ள ஷீஷ் மஹால் செல்ல " டவுன் ஹால் ஸ்டாப்பில் இறங்கி தெருவை சப் வே மூலமாக கிராஸ் செய்யவும்.. டவுன் பஸ்  எண்  279A ,  282A  282C  283 , 285F , 285R  286, 286D  297, 415E இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஏறி " ரமண மகரிஷி  ஆஸ்ரமம் /  பார்க் " ல் இறங்கவும். எதிரில் ஷீஷ் மஹால் இருப்பதைக் காணலாம்.

2) இரயிலில் செல்வதாக இருந்தால், பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இறங்கவும். டவுன் பஸ் எண் 278, 278E , 94D , 270 , 270D .  270E  இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஏறி " மேக்ரி சர்க்கிளில் " இறங்கவும்.  நமது ஷீஷ் மஹால் தென் புறத்தில் சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ளது.

3) பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து,   மெஜெஸ்டிக் பஸ் ஸ்டேஷன் லிருந்து டவுன் பஸ்  எண் 279, 279E , 284H , 286F, 286G , 287JA , 288D , 287H , V -285  இவற்றில் ஏதேனும் ஒரு பேருந்தில் ஏறி ரமண மகரிஷி ஆஸ்ரமத்தில் இறங்கவும்..

4) யஷ்வந்த்புர் ரயில் நிலையத்தில் இருந்து 94B , 250N , 251C , 252A , 257H  G -8 இதிலேறி மேக்ரி சர்க்கிளில் இறங்கவும்.
        தங்கள் பயணம் சிறப்பாக அமைய                                                வாழ்த்துக்கள் !!!

Thanks to STR whatsApp message

Monday, 5 September 2016

PALACE SHEESH MAHAL, ....

18-9-2016 ... ... ... FROM 10 AM TO 1.30 PM.

COMRADES OF UP WEST CIRCLE HAVE CONFIRMED THEIR PARTICIPATION.
ARRANGEMENTS ARE ALMOST COMPLETE TO HOLD THE CONFERENCE IN A GRAND MANNER.

Saturday, 3 September 2016

Greeting Message from Hon Minister for Chemical and Fertiliser Shri Ananthakumar





              GENERAL STRIKE ON 2-9-2016 

AIBSNLPWA supported  the collective trade union action by Indian Working Class organisations.
TRICHY

TIRUNELVELI

CUDDALORE

CHIDAMBARAM