Translate

Thursday 4 June 2015

 தோழர் R.செல்வம்  (NFTE மா.த.,TMTCLU சங்க பொ.செ),நமது AIBSNLPWA முன்னணி தோழர் 

அவர்களின் இளைய மகள் திருமணம்

இன்று  4-6-2015  காலை 9 -10.30 மணிக்கு நெல்லிக்குப்பம் சுகம் திருமணமண்டபத்தில்
செல்வி  S.லாவண்யா,  M.Tech.,   மணமகளுக்கும்
செல்வன் J.தாமோதரன் , B.E., மணமகனுக்கும்
திருமணம் வெகு சிறப்பாக நடந்தேறியது.
மாநிலச்செயலர் NFTE தோழர் R.பட்டாபி அவர்களும் ,நமது ஓய்வுபெற்றோர் நலச்சங்கத்தின் நிர்வாகிகளும்,உறுப்பினர்களும் ,மற்றும் சகோதர சங்க நிர்வாகிகளும்,நண்பர்களும்,உறவினர்களும்  பெருந்திரளாக கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 மணமக்கள் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் நீடுழி வாழ்க என்று வாழ்த்துகின்றோம்.

No comments:

Post a Comment