Translate

Wednesday 20 April 2016

Comrade R.K conveyed his heart felt wishes to AIBSNLPWA addressed to Com.D.G,Ramarao, and Dhamaraj on our struggle on 78.2% IDA 


தோழரே! மூன்றாண்டுக்கும் மேலாக இடைவிடா முயற்சி ;எடுத்த பணியில் வெற்றிபெறாது ஓயக்கூடாது எனும் ஈடுபாடு ; விமர்சனம் தள்ளி வெற்றியே குறியென திட்டமிட்ட செயல்பாடு இவை காரணமாக வெற்றியை நெருங்கிடும் நமது தலைமை. அடையப்போகும் வெற்றிக்கு AIBSNLPWA மட்டுமே தலைநிமிர்ந்து சொந்தம் கொண்டாடமுடியும்.  நல் பணி தொடரவும் வெற்றிக்கு முன்கூட்டியும் எனது பாராட்டும் வாழ்த்துக்களும்.  ஆர்.கே.
TRANSLATION:
This is the translation of Com RK' S Tamil message ( Ex cirle Secretary NFTE, Tamilnadu circle)
Dear comrade,
Continuous efforts for the past 3 years.
Absolute dedication to complete the task
Unmindful of criticism planned activities to achieve success
By these efforts we are on the verge of achieving success and AIBSNLPWA can only claim credit for this.
Proceed on the same path and my advance greetings and appreciation

No comments:

Post a Comment