Translate

Thursday 21 May 2015

அரசுப் பள்ளிகளுக்கு மகுடம் சூட்டிய மாணவர்கள்: 

தமிழ் வழியில் பயின்று சாதனை படைத்த பாரதிராஜா

..செய்திகளுக்கு தமிழ் இந்துவிற்கு நன்றி
அரியலூர் மாவட்டம் பரணம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.பாரதிராஜா 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
மாநிலத்தில் முதலிடம் பெற்ற 41 பேரில் தமிழ் வழியில் பயின்றவர் பாரதிராஜா மட்டுமே. மேலும், அரசுப் பள்ளியில் பயின்று மாநில அளவில் முதலிடம் பெற்ற 3 பேரில் பாரதிராஜாவும் ஒருவர்.
            பாராட்டுக்கள்
மேலும் செய்திகளுக்கு இன்றைய தமிழ் இந்துவை பார்க்கவும்.

No comments:

Post a Comment