அக்டோபர் 1... BSNL தினம்...
தோழர்களே...! தோழியர்களே...
தேசம் காக்கும்... இன்றைய BSNL...
நேற்றைய தொலைத்தொடர்பு துறை முந்தைய தபால் தந்தி துறை...
ஆயிரமாயிரம் அடிமட்ட ஊழியர்களின் பசி போக்கிய
மணிமேகலையின் அட்சயப் பத்திரம்...
இலட்சக்கணக்கான குடும்பங்களையும்
அவர்களது வாரிசுகளையும்... தலை நிமிர்ந்து வாழவைத்த...
..நன்றி திருநெல்வேலி aibsnlpwa வலை தளம்
No comments:
Post a Comment