Translate

Friday, 1 April 2016

திருநெல்வேலி 4 வது மாவட்ட மாநா டு

29.03.2016 அன்று நடந்த   4 வது மாவட்ட மாநாட்டில்

தலைவராக தோழர்.E .கனகராஜ் ,
செயலராக தோழர்  S .அருணாசலம் ,
பொருளாளராக தோழர் S .பெருமாள்ராஜ்
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழக மாநிலச்சங்கமும்  அனைத்து மாவட்டச்சங்கத்தின் உறுப்பினர்களும் புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டுதல்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

..Thank you TVL Comrades for Photos 


No comments:

Post a Comment