Translate

Sunday 13 April 2014



கோவை ஐந்தாம் ஆண்டு மாநாடும்,அகில இந்திய பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழாவும்




கோவை மாவட்டக்கிளை ஐந்தாம் ஆண்டு மாநாடும்,அகில இந்திய பொறுப்பாளர்களுக்கு  பாராட்டு விழாவும் இணைந்த விழா 12-4-2014 சனிக்கிழமை காலை 10 மணியளவில் முதன்மை பொது மேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில் ஆரம்பித்து சிறப்பாக நடந்தது.திருவாளர்கள் G.குருசாமி,R.திருவேங்கடசாமி,R.ஜெகதீஸ்வரன்,C.R.பழனிசாமி,B.அருணாசலம்,வாமணன்,திருமதி சிவகாமசுந்தரி மற்றும் அனைத்து கொவைக்கிளை பொறுப்பாளர்களும் ,உறுப்பினர்களும் உற்சாகத்துடன் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.இருபது மகளிர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தது மனதிற்கு நிறைவாக இருந்தது.


மாநிலச்செயலர் திரு V.ராமாராவ் சிறப்பு அழைப்பாளராக உரையாற்றி,
திரு D.Gஅவர்களை பாராட்டி வாழ்த்திப்பேசினார்.


நிறைந்த அரங்கம்,உற்சாகமான தோழர்கள்  

                                        திரு D.G அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.
திரு ராமராவ் மாநிலச்செயலர் கௌரவிக்கப்பட்டார்.



திரு D. G அவர்கள்  WFTU  பார்சிலோனா பயணத்தை பற்றியும்,TUI (P &R)  துவக்கத்தைப் பற்றியும் , நாம் ஆற்ற வேண்டிய  கடமைகளைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.


1 comment:

  1. Super Ramarao and credit goes to Ravendran Before updating Coimbatroe Website you have updated Fine - Vamanan

    ReplyDelete