Translate

Friday 17 July 2015

                 நோன்பு பெருநாள்


உன்னதமான ரமலான் மாதத்தில் உலகமெல்லாம் வாழ்கின்ற இஸ்லாமியப் பெருமக்கள்

30 நாள்களும் உண்ணாமல் அருந்தாமல் பசி தாகம் பொறுத்து

புலன்களை, இச்சைகளைக் கட்டுப்படுத்தி மேற்கொள்கின்ற தவத்தின் நிறைவில்

விண்ணில் பிறை தோன்றும் ஈகைத் திரு நாளான ரமலான் ஈது பெருநாளில்

அண்ணல் நபிகள் நாயகம் கடைப்பிடித்துக் காட்டிய வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றி

விருந்தோம்பி,உயர்ந்த பண்போடு, மனிதநேய அன்பு காட்டி

இத்திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்


எங்களது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment