Translate

Saturday, 13 February 2016

           கடலூர் பகுதி இரண்டாம் ஆண்டு விழா

கடலூர் பகுதி இரண்டாம் ஆண்டு விழா தோழர் K.முத்தியாலு தமிழ் மாநில தலைவர்  தலைமையில்  15-2-2016 அன்று காலை 10 மணியளவில் வெகு சிறப்பாக நடந்தது..நமது கடலூர் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும்  முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர்.
கீழ் கண்ட நிகழ்ச்சி நிரலின்படி 130 உறுப்பினர்களின் பங்கேற்போடு கூட்டம் வெகுசிறப்பாக நடந்தேறியது.













என்ற ஒரு நம்பிக்கையோடு கூட்டம் இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment