Translate

Thursday 21 May 2015

THANKS  TO COLLECTOR and CEO of  VILLUPURAM DISTRICT
For encouraging the achievers

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மாணவ, மாணவிகள் 498 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். 8 மாணவர்கள் 497 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடமும், 26 மாணவர்கள் 496 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பிடித்துள்ளனர். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை பாராட்டு விழா நடந்தது. சாதித்த மாணவ, மாணவிகளை பாராட்டி, கலெக்டர் சம்பத் நினைவுப் பரிசு வழங்கினார். சி.இ.ஓ., மார்ஸ் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

..Thanks to DHINAMALAR for Photo and News


Today I like to read the news of achievers of Villupuram honoured  by District Collector .
One among the 6 backward Districts of Tamilnadu achieved it
 seeds of hopes and future goals were sowed by encouraging them
They will become able  Scientists, doctors, engineers and so on in future
To serve our nation and to set role models to lead the society

Thank you for all instrumental  to make it happen.

No comments:

Post a Comment